நான் பெருந்தன்மையாளன்

பழைய தேர்தல்
வாக்கு உறுதிகளை
மறந்து மகிழவும்
புதிய தேர்தல்
வாக்கு உறுதிகளை
கேட்காமல் ஓட்டளிக்கவும்
பெருந்தன்மை வேண்டும்..

#நான் பெருந்தன்மையாளன்#

எழுதியவர் : ஆரோக்யா (29-Mar-14, 11:14 pm)
சேர்த்தது : ஆரோக்ய.பிரிட்டோ
பார்வை : 199

மேலே