நேரம்

நேரம் குறித்து

உனைப்பார்க்க

நான் எதற்க்கு

கடியாரமும்

காலண்டரும்

போதுமே??

காலையில்

மட்டும்

உன்னை

தரிசிக்க

நீ

கதிரவனோ?

இரவின்

சாவி

எதிர்வீட்டில்,

எழுதியவர் : சபிரம் சபிரா (30-Mar-14, 1:07 am)
சேர்த்தது : சபிரம்சபீரா
Tanglish : neram
பார்வை : 47

மேலே