நிஜமாக

நீ

தீ தான்,

எரிந்து

கொண்டிருக்காதே,

எரித்து கொண்டிரு

தொடுபவை

சாம்பலாகட்டும்,

எழுதியவர் : சபிரம் சபிரா (30-Mar-14, 1:20 am)
சேர்த்தது : சபிரம்சபீரா
பார்வை : 48

மேலே