வட்ட முகத்தில் புன்னகை - கிணறிலே நிலா

நிலவொளிக்கு
மஞ்சம்
இரவிலே எழில் கிணறு...!

இயற்கை அது
கொஞ்சும்
இனிமையை நீயுணறு...!!

முடிந்தால் உன்
முகம் கொண்டு
முட்டு முட்டு எனச் சொல்லு..!!

ஏனென்றால்....

கருத்தை கவரும் குழந்தை நம்
கண்ணில் தெரியும் இயற்கை - நாம்
களிப்புற்றே அதோடு விளையாடி மகிழ்ந்தால்
கவிச் சிரிப்பை அது அள்ளித் தரும்....!

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் (30-Mar-14, 5:01 am)
பார்வை : 107

மேலே