நிழல்களை நேசிப்பவன் 5

கண்களை விட்டுப் பிரிந்த ...
கண்ணீர்த் துளிகளுக்கு தெரியாமல் இருக்கலாம் என் காதல் ...
என் கண்களுக்குள்ளே இருக்கும் உனக்கு
ஏன் தெரியவில்லை
என் காதல் ...

-நிழல்களை நேசிப்பவன்

எழுதியவர் : karthik gayu (30-Mar-14, 6:09 pm)
பார்வை : 150

மேலே