ஆண்மையும் பெண்ணும்
எல்லா பெண்ணிலும்
ஆண்மை
உண்டு....
அவள்
வீரம் கொள்ளும்
போது.....
எல்லா ஆணிலும்
மென்மையான
பெண்மை
உண்டு
அவன்
காதலிக்க
துவங்கும்
போது.....
காதலுடன் பாலா ...
எல்லா பெண்ணிலும்
ஆண்மை
உண்டு....
அவள்
வீரம் கொள்ளும்
போது.....
எல்லா ஆணிலும்
மென்மையான
பெண்மை
உண்டு
அவன்
காதலிக்க
துவங்கும்
போது.....
காதலுடன் பாலா ...