விஷ் ஆல் ஆப் யூ ஏப்ரல் கூல்
கேலண்டர் தேதியை கிழித்தேன்
ஹேப்பி பெர்த் டே
என்றது ஏப்ரல் ஒன்று......!!
என்னை முட்டாள் என்கிறாயா ?
எரிச்சலாய் கேட்டேன் அதனிடம்.....
அதன் மவுனம்
நான் இல்லை - என்று எனக்கு உணர்த்தியது....
எனவே
நான் - என்ற எண்ணமுடையோர்க்கே
ஏப்ரல் ஒன்று - முட்டாள்கள் தினம்....
நாம் - என்று எண்ணமுடையோருக்கு...
எந்தநாளும் இனிய நாளே....... !!