நிழலும் நிஜமும் 555

என்னவளே...

நிழலை நிஜமென
நினைத்து வாழ்கிறாய்...

நிஜமாக இருக்கும் என்னை
ஏனோ வெறுக்கிறாய்...

ஆற்று மணல் பரப்பில்
கைகோர்த்து நடக்கிறாய்...

மணற்பரப்பில் ஒதுங்கி
நிற்கும் சங்கை போல...

என் உள்ளமடி...

தீயிட்டு சுட்டாலும்
நிறம் மாறாதடி...

என்னை நீ
வெறுத்தாலும்...

என் உள்ளம்
மாறாதடி...

கதிரவன்
மறையும் நேரம்...

உன் நிழல் உன்னை
பிரியாமல் பார்த்துகொள்...

நிழலோடு வாழ
நினைக்கிறாய் நீ...

நிஜமாக வாழ
நினைக்கிறன் நான்...

உன் நினைவுகளோடு
நான் என்றும்.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (1-Apr-14, 3:56 pm)
சேர்த்தது : முதல்பூ
பார்வை : 366

மேலே