ஏளன புன்னகை பொய்யான காதல் 555
பெண்ணே...
நான் உன்னை
நேசிக்கிறேன் என்றேன்...
ஏளனமாக என்னை
பார்த்து புன்னகைத்தாய்...
நான் மறுத்தால்
உன்னை என்றாய்...
நான்
இல்லையேல் என்றேன்...
பைத்தியம்
என்றாய்...
நீ செல்லும் இடமெல்லாம்
உன் பின்னால் வந்தேன்...
நீ என்
நிழலா என்றாய்...
உன் நிழலை கூட
உன்னால் இருளில் காணமுடியாது...
என்னை நீ உணர
முடியும் என்றேன்...
கேலியான
புன்னகையில்...
நானும் உன்னை
நேசிக்கிறேன் என்றாய்...
வெறுத்தால் உண்மையாக
வெறுத்துவிடு...
பொய்யாக மட்டும்
நேசிகாதே என்னை.....