உழைப்பு

விவசாயி தன்
வியர்வைத் துளி
சிந்தி செய்த
வேலைகள் அனைத்தும்
சாதாரண
வேலையாகவே தென்படுகிறது.

மேற்பார்வையாளர் கண்களுக்கு..

எழுதியவர் : சி கே வி கார்த்திக் (2-Apr-14, 11:50 am)
Tanglish : ulaippu
பார்வை : 294

மேலே