மன நிம்மதி இருக்காது

காதலில் தோல்வி வந்தால்
மன நிம்மதி இருக்காது ...!!!

அதே காதல் மீண்டும் வந்தால்
சுவாரிசியம் இருக்காது ....!!!

மன முறிவு வராமல் காதல்
வருவது... காப்பற்றுவது
ஒரு சாதாரண விடயமல்ல ....!!!

கே இனியவன் தத்துவம்

எழுதியவர் : கே இனியவன் (3-Apr-14, 10:46 am)
பார்வை : 132

மேலே