காதல் கடிதம்

கிழித்து விடாதே!
காற்றில் விட்டுவிடு
கண்டெடுப்பவராவது
கவிஞராகட்டும்.....
நான்
உன்னிடம் கொடுத்தக் காதல் கடிதத்தை ....

எழுதியவர் : பார்வைதாசன் (4-Apr-14, 9:25 am)
Tanglish : kaadhal kaditham
பார்வை : 90

மேலே