வீரனை ஈன்ற தாய்க்கு அஞ்சலி.........

தமிழனுக்காக
தன்னுயிர் கொடுத்த தன்னலமற்ற
தலைமகனைப் பெற்ற தாயே ,
உன்னுயிரற்று நீ கிடந்தந்தவேளையில்
உன்னைக்கான வழிஇல்லாது போன
தமிழன் நான்.
உனது கருவில் பிறவா இந்த மைந்தனின்
கண்ணீர் கவிதையை
உனக்கு அஞ்சலியாக்குகிறேன்..........................

எழுதியவர் : ஈஸ்வர்தனிக்காட்டுராஜா....... (23-Feb-11, 11:30 am)
பார்வை : 413

மேலே