ஏமார்ந்தேன்
அவள் வருவாள் என்று
காத்திருந்தேன் -வந்தாள்
என்னருகில் தனிய வர
முடியாமல் துணையோடு
இளவம் காத்த கிளியாய்
ஏமார்ந்தேன்
*
*
*
இவன்
உன் உயிர் காதலன்
அவள் வருவாள் என்று
காத்திருந்தேன் -வந்தாள்
என்னருகில் தனிய வர
முடியாமல் துணையோடு
இளவம் காத்த கிளியாய்
ஏமார்ந்தேன்
*
*
*
இவன்
உன் உயிர் காதலன்