கவிதை மூன்று வரி 03

சின்ன சின்ன சண்டை போட்டு ஒத்திகை
பார்த்தவளே - சொல்லியிருந்தால் நானும்
பயிற்ற பட்டிருப்பேன் வழியில் இருந்து தப்ப ,,,!!!

------------------------------
உயிர் மூன்றெழுத்து
கவிதை மூன்று வரி

எழுதியவர் : கே இனியவன் (6-Apr-14, 7:45 pm)
பார்வை : 94

மேலே