பாசம்

உதிரும் இதழ்களின் ஓசை,
உலர்ந்த சருகுகளுக்குத்தான் கேட்கிறது-
உடன்பிறந்த பாசம்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (7-Apr-14, 7:08 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
Tanglish : paasam
பார்வை : 63

மேலே