தமிழ்ப்பற்று
"தலைவரு.. தமிழ்மொழிப் பற்றுடையவர்னு மக்களுக்கு காமிக்க இப்படியா மேடையில பேசுவாரு...!"
"அப்படி என்ன பேசினாரு...?"
"நான் ஆட்சிக்கு வந்தால்....நாட்டிலுள்ள "புறம்போக்கு" நிலத்தையெல்லாம்.."அகம்போக்கு" நிலமாக மாற்றி சரித்திரம் படைப்பேன் னு பேசிட்டாரு...!"