ஊனமுற்றோர் தினம்
World Disabled Day :
பார்வையில்லாமல் இருக்கிறான்...
பாதையை கடக்க முடியாமல் தவிக்கிறான்..!
கால்கள் இல்லாமல் தவழ்கிறான்... எவ்வளவு
கஷ்டம் வந்தாலும் தன் வாழ்க்கையை கடக்கிறான்..!
இரண்டு கைகள் இருப்பவன் சிலரோ சோம்பேறியாய் இருக்கிறான்...
இரண்டு கைகள் இல்லாத ஊனத்திடம் உழைக்க நினைக்கிறான்..!
உடல் ஆரோக்கியம் கொண்டவன் சிலரோ உழைக்காமல் இருக்கிறான்...
ஊனமாக இருப்பவன் வெற்றிக்காக போராட நினைக்கிறான்..!