நிமிர்ந்து நில்
நிமிர்ந்து நில் :
நியாயத்தின் பக்கம் நிமிர்ந்து நில்...
நிதானமான பயணத்தில் வெற்றியை தேடிச்செல்..!
இலட்சியத்தை நோக்கி நடந்து செல்...
லஞ்சம் வாங்குவதையும் கொடுப்பதையும் நிறுத்திக்கொள்..!
படிக்கும் பிள்ளைகளின் எதிர்காலத்தை நினைத்துக்கொள்...
பணத்திற்காக ஏழைகளின் வாழ்க்கையை அழிப்பதை நிறுத்திக்கொள்..!
எத்தனை முறை விழுந்தாலும் எழுந்துக்கொள்...
என்றும் வீரத்தோடு துணிந்து செல்..!