நிறம்

நீ

ஒட்டிப்பார்க்கிறாய்

வண்ணத்தில் என்னை,


கெட்டிக்காரிதான் எண்ணத்தில்,


கண் கொட்டிப்பார்க்கிறாய்,

மின் வெட்டென,


உனைத்தட்டிபோனவன்

கெட்டிக்காரந்தான்,

எழுதியவர் : சபிரம் சபிரா (8-Apr-14, 12:39 am)
சேர்த்தது : சபிரம்சபீரா
பார்வை : 35

மேலே