திரைப்படம்

சிலர் சிந்தனையின்
கைவண்ணம் !
பலர் சிந்தனையின்
கைவிலங்கு !

எழுதியவர் : கௌசல்யா பாரி (24-Feb-11, 10:53 am)
பார்வை : 368

மேலே