+++கலைஞ்சு போற மேகத்த காப்பாத்த பாக்குறியா+++

என்னடா மச்சான்.. மேல பாத்திட்டு இருக்கற... வராத மழைய வருதான்னு பாக்குறியா.. இல்ல கலைஞ்சு போற மேகத்த காப்பாத்த பாக்குறியா..??

இல்லடா மச்சான்.. ஏதாவது கவிதை வருதான்னு பாக்கறேன்...

கவிதையை மட்டும் வருதான்னு பாருடா... எதித்தவீட்டு கவிதாவை பாத்திடாதே..

ம்... தெரியும் தெரியும்.. போனவாரம் நீ மொத்து வாங்கினது... என்னை கொஞ்சம் யோசிக்கவிடுறியா..?

சரி சரி என் பேர நீ டேமேஜ் பண்ணாதே.. நீ உன் வேலையப்பாரு.. நான் என் வேலைய பார்க்குறேன்...

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (9-Apr-14, 12:02 am)
பார்வை : 219

மேலே