ம் சொல்லுங்கள்

என்று அமர்ந்தும்

பசி என பக்கம் வரும் பிள்ளை

டேங் நிரம்பி வழிதல்

அடக்க மறந்த அடுப்பு

அடுத்த வீட்டுக்கு உறை மோர்,

கண்ணாடி மறந்த கணவர்,

வீட்டில் கேபிள் வருதா கூவல்,

போனில் பழைய ஸ்நேகிதி,

மேட்ச் துப்பட்டா தேடும் மகள்,

இத்தனையும் தாண்டி

சிரிப்புடன் நலம் கேட்கும்

உன்னை வாழ்க்கையாக

பார்க்கிறேன்,

எழுதியவர் : சபிரம் சபிரா (9-Apr-14, 1:25 am)
பார்வை : 76

மேலே