தொடர் மழை

அவளை
நான்
மழை போன்றவள் - என்று
அடிக்கடி
அவளிடமே வர்ணித்தேன் .............
அவள்
என்னை
தொடர் மழையாக்கி
விட்டால் ................

எழுதியவர் : க.வசந்தமணி (9-Apr-14, 12:56 pm)
சேர்த்தது : க வசந்தமணி
Tanglish : thodar mazhai
பார்வை : 68

மேலே