சரிந்த பா-oooo-சரியாப்பா

சரிந்த பா... சரியாப்பா!!!????
=========================

அழகு வடிவங்கள்
இருட்டில் அமிழ்கிறது
குருட்டுக் கவிதைகள்...

===========================
சசசச ரிரிரிரி யாயாயாயா???
===========================

பண்டமாற்று வியாபாரம்
நல்ல விற்பனைகள்
மதிப்பேறும் கவிதைகள்...

===========================
சசசச ரிரிரிரி யாயாயாயா???
===========================

அர்த்தங்கள் தேடினேன்
பார்வைகள் அமோகம்
இறுதிப் பட்டியல்

===========================
சசசச ரிரிரிரி யாயாயாயா???
===========================

நடுநிலை மதிப்பீடு
ஏப்பம் விடுகிறது
பார்வைகள்..

===========================
சசசச ரிரிரிரி யாயாயாயா???
===========================

கழிவு மதிப்பெண்கள்
களை எடுக்கப்பட்டது
முளைக்கிறது கருத்தில்...

===========================
சசசச ரிரிரிரி யாயாயாயா???
===========================

எழுதியவர் : சொ . சாந்தி (11-Apr-14, 2:39 pm)
பார்வை : 121

மேலே