அய்யோ

எங்கெல்லாம்
உன்
பெயரை
பார்கிறேனோ
அங்கெல்லாம்
பரிதவிக்கிறேன்
நீ
என்னோடு இல்லையே
என்று ........

எழுதியவர் : வெ.பிரதீப் (11-Apr-14, 3:58 pm)
Tanglish : aiyyo
பார்வை : 58

மேலே