அதிஸ்டசாலி

நான் என்னதான்

சண்டை போட்டாலும்

கோபமாக பேசினாலும்,

மறு நாள் எதுவும் நடக்காதது

போல் பேசும்

உன் அன்பு

கிடைத்த நான்

அதிஸ்டசாலிதான்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!1

எழுதியவர் : விநாயகபாரதி.மு (13-Apr-14, 4:41 pm)
சேர்த்தது : விநாயகபாரதி.மு
பார்வை : 86

மேலே