உனக்கும் வாழ்வுக்கும்…

ஒவ்வொரு நிமிடமும்
செய்ய எவ்வளவோ
வேலைகள் உண்டு.

ஒவ்வொரு இடத்திலும்
ரசிக்க எவ்வளவோ
விஷயங்கள் உண்டு.

வேலையை செய் அல்லது
அழகை ரசி…

சும்மா இருந்து
துரோகம் செய்யாதே

உனக்கும் .. வாழ்வுக்கும்…

எழுதியவர் : விநாயகபாரதி.மு (15-Apr-14, 12:58 pm)
பார்வை : 83

மேலே