முதலிரவு..!
இதுவரை உறக்கம் -
எனது
இரு விழிகளில் மட்டுமே..!
--- நான்காக இதுவே முதல் இரவு.!!
இதுவரை கவிதைகள்
இந்த எழுத்தில் மட்டுமே..!
--- எனது கைகளில் இதுவே முதல் இரவு..!!!
இதுவரை உறக்கம் -
எனது
இரு விழிகளில் மட்டுமே..!
--- நான்காக இதுவே முதல் இரவு.!!
இதுவரை கவிதைகள்
இந்த எழுத்தில் மட்டுமே..!
--- எனது கைகளில் இதுவே முதல் இரவு..!!!