கணினி முரண்டு பிடித்ததால்

இனிய சித்திரைப் புத்தாண்டு வருமுன்
என் கணினிக்கு நோய் (பழுது) வந்தாச்சு
விரும்பிகளுக்கு, நட்புகளுக்கு, உறவுகளுக்கு
புத்தாண்டு வாழ்த்துக் கூட
வெளிப்படுத்த முடியாமல் போக
கணினி முரண்டு பிடித்தமையே
என் சாட்டு என்பேன்!
என் கணினி நலமாக
நானும்
உஙகளுடன் வலம் வருவேனென
இனிய சித்திரைப் புத்தாண்டில்
எல்லோரும் எல்லாமும் பெற்று
வெற்றியடைய வாழ்த்துகள்!

எழுதியவர் : யாழ்பாவாணன் (17-Apr-14, 3:04 pm)
சேர்த்தது : yarlpavanan
பார்வை : 48

மேலே