உன் தோழமை வேண்டும்

"என் காலம் முடியும் வரை என் கண்ணீரை துடைக்க உன் கரங்கள் இல்லை என்றாலும்..! என் காலம் முடிந்த பின் என்னை சுமந்து செல்லும் தோள்களாக உன் தோழமை வேண்டும்..! லக்ஷ்மணன் (மதுரை)

எழுதியவர் : லக்ஷ்மணன் (19-Apr-14, 1:03 pm)
சேர்த்தது : லக்ஷ்மணன் 9952241154
Tanglish : un tholamai vENtum
பார்வை : 192

மேலே