குறை

குறைகள் பல குவியும்போது - அங்கே
நிறைகளின் நிழல் கூட
நிற்பதில்லை....!

எழுதியவர் : kousi (26-Feb-11, 4:31 pm)
சேர்த்தது : kousi
Tanglish : kurai
பார்வை : 439

மேலே