மனம்

மனம் எனும்
மகா மந்திரத்தை - சில
மனிதனுள் வைக்காமல்
விட்டுவிட்டானோ
இறைவன்...!

எழுதியவர் : கௌசி (26-Feb-11, 4:48 pm)
சேர்த்தது : kousi
பார்வை : 454

மேலே