மனிதர்கள்

சூரிய துண்டின்
மீது
சிதறி கிடக்கும்
நட்சத்திர
கூட்டங்கள்
மனிதர்கள் !!!!

- வெண்ணிலா பாரதி

எழுதியவர் : வெண்ணிலா பாரதி (21-Apr-14, 2:57 pm)
சேர்த்தது : பாக்கியலட்சுமி
Tanglish : manithargal
பார்வை : 108

மேலே