பெண்

அப்பாவிற்கு பிடித்தது ----குழந்தை
அம்மாவிற்கு பிடித்தது -----பெண்
அவருக்கு பிடித்தது ------காதலி
அவனுக்கு பிடித்தது -----தாய்
......................................-----அவளுக்கு பிடித்தது?

எழுதியவர் : வான்மதி g (22-Apr-14, 1:01 pm)
Tanglish : pen
பார்வை : 74

மேலே