முப்பதுகளில்…வைரமுத்து

சுருசுருப்பில் தேனீயாய் இரு நிதானத்தில் ஞானியாய் இரு…
உறங்குதல் சுருக்கு உழை நித்தம் கலவிகொள்
உட்கார முடியாத ஒருவன்
உன் நாற்காலியை ஒழித்து வைத்திருப்பான்… கைப்பற்று…
ஆயுதம் தயாரி பயன்படுத்தாதே…
எதிரிகளை பேசவிடு.. சிறுநீர் கழிக்கையில் சிரி…
வேர்களை இடிப் பிழக்காத ஆழத்துக்கு அனுப்பு…
கிளைகளை சூரியனுக்கு நிழழ் கொடுக்கும் உயரத்திற்கு பரப்பு…
நிலைகொள்.

எழுதியவர் : வைரமுத்து (23-Apr-14, 12:48 pm)
சேர்த்தது : விநாயகபாரதி.மு
பார்வை : 52

மேலே