நட்பின் ஆலம்

அளவோன்று தேவையா.....
அன்பை காட்டுவதற்கு?
மொழியொன்று தடையா.....
மனிதன் பழகுவதற்கு ?

எழுதியவர் : கௌசி (28-Feb-11, 11:27 pm)
சேர்த்தது : kousi
பார்வை : 896

மேலே