உயிர்...

நீ என் உயிர் என்று
தெரிந்தும்
எப்படி வாழ சொல்கிறாய்
நீ இல்லாது...

எழுதியவர் : sasikala (1-Mar-11, 12:22 am)
Tanglish : uyir
பார்வை : 722

மேலே