இன்றைய மனம்
உள்ளம் எல்லாம் முள்ளானதே....முள்ளும் இன்று கல்லானதே....கால்களில் காயம் என்றால்...கண்கள் ஏன் கதறுகிறது????... உறுப்புகளுக்கும் உறவு உண்டே...ஏனோ...உயிர்களுக்கு இடையில்தான்...அது இன்று இல்லை...ஏக்கம் எல்லாம் முள்ளானதே...முள்ளும் இன்று கல்லானதே...