டாக்டர் vs நோயாளி

டாக்டர் : வாயை நல்லா திறங்க
நோயாளி : ஆ!

டாக்டர் : இன்னும் நல்லா திறங்க
நோயாளி : ஆ!ஆ!ஆ!

டாக்டர் : வாயை இன்னும் நல்லா திறங்க
நோயாளி : ஆ!ஆ!ஆ!ஆ!ஆ!

டாக்டர் : இன்னும் நல்லா திறங்க
நோயாளி : ஆ!ஆ!ஆ!ஆ!ஆ!ஆ!ஆ!

டாக்டர் : இன்னும் நல்லா திறங்க
நோயாளி : நீங்க உள்ளே போய்தான் வைத்தியம் செய்யமுடியும்னா எனக்கது வேண்டாம் டாக்டர்

எழுதியவர் : விநாய்கபாரதி.மு (26-Apr-14, 11:55 am)
பார்வை : 139

சிறந்த நகைச்சுவைகள்

மேலே