பஸ் ஸ்டாண்டில் கணவனும் மனைவியும்…

மனைவி : வீட்டு வேலை எல்லாத்தையும் என்னால பார்க்க முடியலங்க. ஒரு வேலைக்காரி வெச்சுக்கட்டுமா?

கனவன் : (கிண்டலாக ) ??தாராளமா வெச்சுக்கோ… வேலைக்காரியை நீ வெச்சுக்கிட்டா தப்பு இல்ல. நான் வெச்சுக்கிட்டாதான் தப்பு.

மனைவி : உங்க குறும்பு அப்படியேதான் இருக்கு. ஆடிஅடங்குன அம்பது வயசுக்காரியா பார்த்து வெச்சுக்கறேன், அப்பதான் சேஃப்டியா இருக்கும்!

எழுதியவர் : விநாய்கபாரதி.மு (26-Apr-14, 12:05 pm)
பார்வை : 153

மேலே