நீதிபதி vs குற்றவாளி

நீதிபதி : 1 மாத சிறைத் தண்டனை அல்லது 100 ரூபாய் அபராதம் இரண்டில் எது வேண்டும் உனக்கு?

குற்றவாளி : 100 ரூபாய் கொடுங்க அது போதும்.

எழுதியவர் : விநாய்கபாரதி.மு (26-Apr-14, 12:46 pm)
பார்வை : 188

மேலே