இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் குரு

புரிந்ததை புரிந்ததாக புரியவைத்து
புரியாததை புரிந்ததாக புரியவைத்து
புரியவைத்ததை புரிந்ததாகவும் புரியாததாகவும்
வேறுபடுத்தி புரிந்து கொள்ளவைத்த குருவுக்கு
ஒரு மாணவனின் வணக்கத்துடன் வாழ்த்துகள்.

எழுதியவர் : சீ.மா.ரா மாரிச்சாமி (27-Apr-14, 4:59 pm)
பார்வை : 7968

மேலே