கவி துளிகள்

* அன்பு கண்ணாடி போன்றது.

* ஆழமுள்ள அன்புக்கு அசைவில்லை.

* அன்பும் பண்பும் ஓரிடத்தில்.

* கல்வி புகழின் உச்சி.

* முயற்சி செல்வத்தின் ஏணி.

* திருப்தி அமைதிக்கு வழி.

* மௌனம் சாதனைக்கு வித்து.

* நன்மை நீ விதைக்கும் நல்ல விதை.

* அழகு உள்ளத்தை கொள்ளை கொள்ளும்
அன்பு உன்னையே ஈர்த்து விடும்.

* ஆசை அழிவுக்கு அடித்தளம்.

* பொறுமை பூமிக்கு நிகர்.

எழுதியவர் : பாத்திமா MALAR (30-Apr-14, 11:34 pm)
Tanglish : kavi thulikal
பார்வை : 103

மேலே