பிரிவு

அன்பு காட்ட அம்மா இருந்தும் ............
அறிவுரை சொல்ல அப்பா இருந்தும்..........
அடித்து விளையாட அண்ணன் இருந்தும் .....
இவை அனைத்தும் ஒன்றாய் கலந்திட்ட என் நண்பர்கள் .....
இல்லாத இரவில் வாடுகிறேன் தனிமையில் .......

எழுதியவர் : காமாட்சி ராஜன் (1-May-14, 10:18 pm)
Tanglish : pirivu
பார்வை : 122

மேலே