ஒரு காதல் வலி

சிரிக்கும் பூவா நீ
என்னை திசை திருப்பினனாய்

சுழலும் பம்பரமா நான்
என்னை சுற்றி விட பார்க்கிறாய்

சிறகு ஒடிந்த பறவையா நம் காதல்
பறக்க முடியாதுன்னு சொல்கிறாய்

சட்டேன்று சொல் வாழ்வோம் ஒன்றாய்
இல்லையேல் மடிவோம் தனி தனியாய்

ச்வீட் ஹார்ட்

எழுதியவர் : குணா (2-May-14, 2:19 am)
சேர்த்தது : குணசேகரன்
Tanglish : oru kaadhal vali
பார்வை : 136

மேலே