சின்ன தத்துவம்

பார்க்கும் இடமெல்லாம் அலை மோதுகிறதே
மக்கள் கூட்டம்

தடை கல் என்று நினைத்தால் தடுக்கி விழுவாய்

படிகல் என்று நினைத்தால் படிஏறிவிடுவாய்

புத்திசாலி

எழுதியவர் : குணா (2-May-14, 2:24 am)
சேர்த்தது : குணசேகரன்
Tanglish : sinna thaththuvam
பார்வை : 271

மேலே