தயவு செய்து கண்ணை மூடு

உன் கண்ணில் இருந்துதான் இந்த
உலகம் போதை பொருளை கண்டு
பிடித்திருக்க வேண்டும் ...!!!
தயவு செய்து கண்ணை மூடு ...
உன்னை போதை பொருள் தடுப்பு
அதிகாரிகள் கைது செய்ய போகிறார்கள் ...!!!

--
கே இனியவனின்
கடுகுவரி பெரிய வலி

எழுதியவர் : கே இனியவன் (2-May-14, 3:40 pm)
பார்வை : 117

மேலே