நன்றி நண்பனே

தோள் சாயா ஆசை பட்டேன்...
ஒரு தோள் மீது அல்ல...

உண்மையான தோழனின் தோள் மீது
ஆம் தோல்வி கூட தூரம் போகும்
உன் போல் உண்மையான ஒரு தோழன் கிடைத்தால்..................

-நன்றி நண்பனே -

எழுதியவர் : vasu (2-May-14, 4:02 pm)
Tanglish : nandri nanbane
பார்வை : 210

மேலே