குற்றமில்லா நட்புடன்

எனது குற்றமில்லா நட்புடன்..
சிறிதும் காமம்இன்றி ..
உன்னை கட்டி தழுவவேண்டும்..
உன்மடியில் ஒரு பொழுது கண்ணுறங்க வேண்டும்..

மனதில் உதித்தது யாரும் தவறாக நினைக்க வேண்டாம்..

எழுதியவர் : விநாயகபாரதி.மு (3-May-14, 12:43 pm)
சேர்த்தது : விநாயகபாரதி.மு
பார்வை : 95

மேலே